Monday, August 21, 2017

Makkal-Sakti-Logo

Malaysia Makkal Sakti Party Song :

Click here to Download MP3

INDIAN URARVU KURAIYAVILLAI
INDIAN UNARVU KURAIVATHILLAI

AVAN EZHUNTHAAL MARUPADI VEEZHVATHILLAI

MALARATHUM PUTHU PAATHAI – ATHU
TODARATHUM UN PAYANAM

ETIR KONDA PAYANATHIL
IDAR VANTHA POTHILUM

LATCHIYAM NITCHAYAM VELLUM- NAM
LATCHIYAM NITCHAYAM VELLUM

VAAZHVIL VENDUM YUGTHI-INI
VAASAL THORUM BAKTHI

MAKKAL SAKTI… MAKKAL SAKTI
MAKKAL SAKTI… MAKKAL SAKTI

MALARATHUM PUTHU PAATHAI – ATHU
TODARATHUM UN PAYANAM

MALARATHUM PUTHU PAATHAI…

SOOZHNTATHU SOORIYA ANAL VELI AANALUM.
SUNANGAAMAL EZHUNTHU NILLU…

VEEZHNTHATHU AABATTU KADAL MADI AANAALUM
TAYANGAMAL TUDITHU EZHU

SOORIYAN PANIYENA
MAARALAM ILAINYANE

KADAL ALAI PADAGENA
AAGALAM INDIANE

NEE NINAITHAL
VIZHI ASAITTHAL

ONRUPATTA MALAYSIA UNDAGUME

MAKKAL SAKTI… MAKKAL SAKTI
MAKKAL SAKTI… MAKKAL SAKTI

PORKKALAM PURAPADUM KAALAM VANTHAAL
PURAMUTHUGETARKAAGA

OOR NALAM KAAKKA THUNINTHU VITTAL
UN NALAM PIRARKKAAGA

VEERARIN KOATTAIYIL VETRITAAN VAASAGAM
VENDUVOR VENDINAL VAZHANGUVOM YAASAGAM

NEE NINAITHAL
VIZHI ASAITTHAL

ONRUPATTA MALAYSIA UNDAGUME

MAKKAL SAKTI… MAKKAL SAKTI
MAKKAL SAKTI… MAKKAL SAKTI

MALARATHUM PUTHU PAATHAI
TODARATHUM UN PAYANAM

ETIR KONDA PAYANATHIL
IDAR VANTHA POTHILUM

LATCHIYAM NITCHAYAM VELLUM- NAM
LATCHIYAM NITCHAYAM VELLUM-NAM

VAAZHVIL VENDUM YUGTHI-INI
VAASAL THORUM BAKTHI

MAKKAL SAKTI… MAKKAL SAKTI
MAKKAL SAKTI… MAKKAL SAKTI

இந்தியன் உணர்வு குறையவில்லை
இந்தியன் உணர்வு குறையவில்லை

அவன் எழுந்தால் மறுபடி வீழ்வதில்லை

மலரட்டும் புதுப்பாதை – அதில்
தொடரட்டும் உன் பயணம்

எதிர்கொண்ட பயணத்தில்
இடர் வந்த போதிலும்

லட்சியம் நிச்சயம் வெல்லும்- நம்
லட்சியம் நிச்சயம் வெல்லும்

வாழ்வில் வேண்டும் யுக்தி- இனி
வாசல் தோறும் பக்தி

மக்கள் சக்தி… மக்கள் சக்தி
மக்கள் சக்தி… மக்கள் சக்தி

மலரட்டும் புதுப்பாதை – அதில்
தொடரட்டும் உன் பயணம்

மலரட்டும் புதுப்பாதை

சூழ்ந்தது சூரிய அனல் வெளி ஆனாலும்
சுணங்காமல் எழுந்து நில்லு….

வீழ்ந்தது ஆபத்து கடல் மடி ஆனாலும்
தயங்காமல் துடித்து எழு…

சூரியன் பனியென….
மாறலாம் இனளஞனே

கடல் அலை படகென…
ஆகலாம் இந்தியனே

நீ நினைத்தால்….
விழி அசைத்தால்….

ஒன்றுபட்ட மலேசியா உண்டாகுமே

மக்கள் சக்தி… மக்கள் சக்தி
மக்கள் சக்தி… மக்கள் சக்தி

போர்க்களம் புறப்படும் காலம் வந்தால்
புறமுதுகெதற்காக….

ஊர் நலம் காக்க துணிந்து விட்டால்
உன் நலம் பிறர்க்காக…

வீரரின் கோட்டையில் வெற்றிதான் வாசகம்
வேண்டு வோர் வேண்டினால் வழங்குவோம் யாசகம்

நீ நினைத்தால்….
விழி அசைத்தால்

ஓன்றுபட்ட மலேசியா உண்டாகுவமே

மக்கள் சக்தி… மக்கள் சக்தி
மக்கள் சக்தி… மக்கள் சக்தி

மலரட்டும் புதுப்பாதை – அதில்
தொடரட்டும் உன் பயணம்

எதிர்கொண்ட பயணத்தில்
இடர் வந்த போதும்

லட்சியம் நிச்சயம் வெல்லும்- நம்
லட்சியம் நிச்சயம் வெல்லும்

வாழ்வில் வேண்டும் யுக்தி- இனி
வாசல் தோறும் பக்தி

மக்கள் சக்தி… மக்கள் சக்தி
மக்கள் சக்தி… மக்கள் சக்தி